எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் - ரணில் இணக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்சித் தலைவர் பதவி குறித்து இன்று எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment