Header Ads

இன்று நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு விலை குறைகிறது



இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான வரியை ரூ.25 வினால் குறைப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

Powered by Blogger.