Header Ads

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு


10 வருட சேவையை பூர்த்தி செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே சமல் ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.
Powered by Blogger.