Header Ads

இந்த ஆண்டுக்கான தலைசிறந்த நாடு

2020ம் ஆண்டிற்கான உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை ஆகியன இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.


கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற விடயங்களை முன்வைத்து உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் இணைந்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளன. இதன்படி,

அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்:

சுவிட்சர்லாந்து
கனடா
ஜப்பான்
ஜேர்மனி
அவுஸ்திரேலியா
பிரிட்டன்
அமெரிக்கா
ஸ்வீடன்
நெதர்லாந்து
நோர்வே.

இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள்:

சுவீடன்
சுவிட்சர்லாந்து
பின்லாந்து

மிகவும் பலம் வாய்ந்த நாடுகள்:

அமெரிக்கா
ரஷியா
சீனா

கல்வியில் சிறந்த நாடுகள்:

அமெரிக்கா
பிரிட்டன்
கனடா

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள்:

தாய்லாந்து
மலேசியா
சீனா

பெண்களுக்கான நாடுகள்:

டென்மார்க்
ஸ்வீடன்
நெதர்லாந்து

சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள்:

கனடா
டென்மார்க்
ஸ்வீடன்
Powered by Blogger.