பொதுஜன பெரமுன பௌத்த பிக்குகளுக்கு பெரும் ஏமாற்றம்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பௌத்த பிக்குகளுக்கு பொதுஜன பெரமுனவில் வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பொதுஜன பெரமுன தரப்பு சார்பில் மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலில் தேரர்கள் போட்டியிடுவதற்கு மஹாநாயக்க பீடங்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் பொதுஜன பெரமுன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment