பொதுத் தேர்தலில் சஜித் போட்டியிடப் போகும் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாஸ ஐக்கிய தேசிய முன்னணியிலேயே போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் அவருக்கு கட்சித் தலைமைத்துவத்தை வழங்கிவிட வேண்டுமென பெருமளவு எம்.பிக்கள் வலியுறுத்தி இருந்தாகவும் தெரிவித்தார்.

Post a Comment