Header Ads

ரிசார்ட் பதியுதீனின் சகோதரன் றிப்கான் பதியுதீன் விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ,முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.


கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Powered by Blogger.