Header Ads

ஆசிரியர் இடமாற்றத்துக்காக புதிய APP -

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் தெரிவித்துள்ளார்.


மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Powered by Blogger.