சீனாவில் முஸ்லிம்களை தாக்காத கொரோனா வைரஸ்
சீனாவில் ஒரு முஸ்லிம் நபருக்கு கூட கொரோனா வைரஸ் தாக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பொறுத்தவரையில் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதால், வைரஸ் தாக்கிய நபரை தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் நமக்கு பரவாமல் பார்த்து கொள்ளலாம். சுவாசப் பாதையை தாக்குவதால் வைரஸ் பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் இது பரவுகிறது. வைரஸ் பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை தொடுவதன் மூலமும் பரவுகிறது.
வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைவரையும். அச்சுறுத்தி வருகிறது.தற்போது வரை வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரையில் சீனாவில் ஒரு முஸ்லிமுக்கு கூட கொரோனா இல்லை என சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.முஸ்லிம்களை பொறுத்தவரையில் பாம்பு, வௌவால் போன்ற உணவுகளை தவிர்ப்பது வழக்கம் அதனால் என்னவோ அவர்களுக்கு இதுவரையில் இந்த வைரஸ் தாக்கவில்லை என்கின்றனர்.
இதேவேளை, லீன் வென் லியேங்க் என்ற வைத்தியர் வூஹான் மத்திய வைத்தியசாலையில் பணிப்புரிந்து கொண்டிருக்கும் போதே வைரஸினால் பாதிக்கப்பட்டார். இந்த வைரஸின் அவதானம் குறித்து இவரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

Post a Comment