ஐக்கிய தேசிய கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் தருணத்தில் பொதுத் தேர்தலை சந்திப்பதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மார்ச் 3ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி கோரி வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று கடுவலையில் இடம்பெற்ற வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment