வவுணதீவில் மீண்டும் பயங்கர சம்பவம் - தமிழ் பொலிஸார் படுகொலை (படங்கள்)
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு வந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.




Post a Comment