Header Ads

வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்கள்

வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்கள்


நீர்கொழும்பு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அனுமதிக்கப்பட்ட  ஒருவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தேசிய மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியுள்ளது.

குறித்த சம்பவம் உண்மை என நிரூபிக்கப்பட்டால் இந்த வைத்தியர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இன்று சிலர்  நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ அதிகாரிகள் மருத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.