Header Ads

மேலும் மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

புத்தளம் கடையான்குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி அக்குறனை மற்றும் புத்தளம் பகுதிகளில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.