மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வௌியிட்டுள்ள விஷேட அறிவிப்பு
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை மற்றும் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன.
மார்ச்ச மாதம் 31ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment