பொது மக்களுக்களின் தேவைக்காக முக்கிய இலக்கங்கள் அறிமுகம்
ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மூன்று தொலைபேசி எண்களை காவல்துறை தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதார பிரச்சினைகள், மின்சாரம், நீர் தடை, மருந்து தேவை உள்ளிட்ட ஏனைய அவசர தேவைகளுக்காக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சந்தர்ப்பங்களில், 119 மற்றும் 011 2444480/81 ஆகிய அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment