Header Ads

சமகி ஜன பலவேகய கட்சி காரியாலயம் திறந்து வைப்பு

சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதிர்க்கட்சி தவைலர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வமத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

815, ஈ.டபுள்யூ பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை பகுதியில் கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.