Header Ads

​கொரோனா... மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள கோரிக்கை

மார்ச் மாதம் இறுதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல், ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகளையும் தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Powered by Blogger.