அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக இலங்கை மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கிடையில் 500 மில்லியன் ரூபாய் நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment