Header Ads

சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலை

நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைகிடமாக இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் தேக ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.