Header Ads

சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்

நாடாளுமன்ற அமர்வை மீண்டும் கூட்டுவதற்கான அவசியம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணையகத்திற்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை முடக்க எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், முடக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டை மூடும் அளவுக்கு அச்சமடையவும் அவசியமில்லை என்றும் கூறினார்.
Powered by Blogger.