இலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை
இன்று பிற்பகல் 4.30 மணி வரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்தவொரு தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுக்கும் மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இலங்கையில் இருந்து பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment