கொரோனா தொற்றுடனான சூழ்நிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதனம் தாமதமடைந்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
Post a Comment