Header Ads

சித்திரைப் புத்தாண்டு தொடர்பில் அரசாங்கம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது உறவினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல் சித்திரைப் புதுவருட நிகழ்வுகளை குடும்ப உறுப்பினர்களுடன் வரையறுக்குமாறு அரசு மக்களை கேட்டுள்ளது .

பெருமளவான எண்ணிக்கையில் ஒன்றுசேர்வது இப்போதைய நிலையில் பாதுகாப்பில்லை என்பதால் அரசு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Powered by Blogger.