Header Ads

இரண்டு பிரதேசங்கள் கொரோனா அபாய வலயமாக பிரகடனம்

பேருவளை-பன்னில மற்றும் சீனன் கொரடுவ ஆகிய கிராமங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அவதான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே குறித்த இரு பிரதேசங்களையும் தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த இரண்டு பகுதிகளும் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Powered by Blogger.