Header Ads

சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை பொலிஸ் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.