அதிரடி வேட்டைக்குத் தயாராகும் பொலிஸ் - DIG அஜித் ரோஹன வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
காவல் துறை ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களை கைது செய்வது தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று மாலை 6 மணிமுதல் நாளை மாலை 6 மணிவரை சுமார் 24 மணித்தியாலங்கள் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி காவல் துறை மா அதிபர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment