சஜித் ஊடக சந்திப்பு நடத்தக் கூடாது - பதில் பொலிஸ் மா அதிபர் அதிரடி
தற்போதைய நிலைமைகள் குறித்து கட்சித் தலைவர்கள் மாநாடு ஒன்றை கூட்டி ஊடக சந்திப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கையை பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நிராகரித்துள்ளார்.
இந்த நிராகரிப்பு குறித்த விளக்கக் கடிதமொன்றையும் பதில் பொலிஸ்மா அதிபர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.
கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்ட அறிவுரைக்கு அமைய கூட்டங்கள், சந்திப்புக்கள் மற்றும் போக்குவரத்துக்கள் செய்யக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கின்றார்.

Post a Comment