Header Ads

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது - ஜனாதிபதி கோட்டாபய

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சிகளுக்கு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வௌியிட்ட அறிக்கையின் பின்னர் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளமை கூறத்தக்கது.

குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களுக்கு தேர்தலை நடத்துவதில் விரும்பமின்மை தெரிவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனாவுக்கு எதிரான போராடும் இந்த வேளையில் இவ்வாறான சுயலாப அரசியல் விடயங்கள் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.