Header Ads

பிரதமர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கொரோனா தொடர்பில் தவறான கருத்துகளை பகிர்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொடர்பில் நேற்று இடம்பெற்ற அனைது கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

 குறித்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.