பிரதமர் வௌியிட்ட அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல்
இலங்கைப் பிரஜைகள் வௌிநாட்டு முதலீடுகளுக்காக வௌியார் முதலீட்டுக் கணக்கு ஊடாக கொடுப்பனவுகள் செலுத்தப்படுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்வரும் 03 மாதங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Post a Comment