Header Ads

​சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நாளாந்தம் இயக்குமாறு மோட்டார் வாகன தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மோட்டார் வாகன தொழில்நுட்ப பொறியியலாளர் ஜீவேந்ர பேர்டினேட்டஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வாகனங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.