Header Ads

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலம் எரிக்கப்படும் - அதி விஷேட வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின்
 உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .

உடலை தகனம் செய்த பின்னர் சாம்பலை உறவினர்களின் வேண்டுகோளின் படி வழங்க முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.



Powered by Blogger.