Header Ads

சற்றுமுன்னர் அம்பாறையில் விதிக்கப்பட்ட தற்காலிக ஊரடங்கு உத்தரவு நீக்கம்

அம்பாறை மாவட்டத்தின் உஹன மற்றும் தமன பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.