Header Ads

கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் இபோலா

கிழக்கு ஆபிரிக்காவின் கொங்கோ இராச்சியத்தில் இருந்து இபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக, மேலும் அங்கு குறித்த வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கடந்த 42 நாட்களாக அந்நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நபர் இறந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அவர் இபோலா வைரஸ் காரணமாக இறந்துள்ள விடயம் வெளியானதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Powered by Blogger.