இணையத்தை கலக்கும் தெரண சத்துரவின் இரகசிய வீடியோ
தெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றின் இடைநடுவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடல் சம்பந்தமான வீடியோ ஒன்று அம்பலமாகியுள்ளது.
நிகழ்ச்சியை நடத்தும் ஊடகவியலாளர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல்வாதிக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கள் இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் இடைவேளையின் போது இடம்பெற்றது என்பதால், அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் சிலரின் சதியாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Post a Comment