மேல்மாகாணத்துக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிப்பு - சற்றுமுன்னர் வௌியான அறிவிப்பு

கொழும்பு களுத்துறை கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 05 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அத்துடன் ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றிரவு 8 மணிமுதல் அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment