Header Ads

DIG அஜித் ரோஹனவின் அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவை மீறி மாவட்ட எல்லைகளை கடந்து பயணம் செய்பவர்கள்  கைது செய்யப்பட்டு  நாளை முதல் 14 நாட்களுக்கு கொரோனா  தனிமைப்படுத்தல்  மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் :
 டி.ஐ.ஜி அஜித் ரோஹான.

ஊரடங்கு சட்டத்தை மீறினால் புதிய தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுவோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
Powered by Blogger.