Header Ads

ஜனாதிபதியின் அதிரடி- அத்தியவசிய சேவையாக பிரகடனம்

அத்தியாவசிய உணவு வழங்கல், நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம், உணவு பாதுகாப்பு என்பவற்றின்; உறுதி செய்வதற்கு அத்தியாவசியமான, அனைத்து அரிசி ஆலைகளையும் கொரோனா தனிமைப்படுத்தல் அத்தியாவசிய சேவையாக மறு அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து நெல் உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் தமது தம்மிடமுள்ள நெல் தொகையினை அரிசியாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Powered by Blogger.