Header Ads

பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன பதவியேற்பு

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


அந் நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னிலையில் இந்த பதவியேற்ப்பு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜயவர்தனவுக்கு தற்போது 33 வயது ஆகிறது.

ரணில் ஜெயவர்தன கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பனராக பதவி ஏற்றுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.