Header Ads

தப்பிச் செல்ல முயற்சித்து சிறைத் தாப்பையில் இருந்து விழுந்த கைதி உயிரிழப்பு

மஹர சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தப்பிச்செல்ல முயற்சித்த ஆறு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 நேற்று இரவு 7 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அதில் மதில் மேல் ஏறிய கைதி தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.