அரசாங்கம் அதிரடி - அனைத்து மதுபான சாலைகளையும் மூட உத்தரவு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.
கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

Post a Comment