மொரட்டுவ பிரதேசத்தில் 03 வெடி குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதால் பரபரப்பு
மொரட்வை பகுதியிலிருந்து இன்று இரவு மூன்று வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் சத்தத்துடன் அவை வெடிக்க வைக்கப்பட்டதால் அங்கு சற்று பரபரப்பு நிலை தோன்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment