Header Ads

சஜித் பிரேமதாஸவுக்காக 03 ஊடகப் பேச்சாளர்கள்



ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடுவதற்கு ஊடக பேச்சாளர்களாக 03 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் நளின் பண்டார ஆகிய 3 பேரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் உத்தியோகபூர்வ தகவல்களை இவர்கள் ஊடகங்களுக்கு வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








Powered by Blogger.