ஈஸ்டர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த கோட்டாபய
கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும்.
தாக்குதல் நடப்பது எப்போது ? எங்கு நடக்கும் ? எத்தனை மணிக்கு நடக்கும் என்று என்று தெரிந்தும் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை அந்த சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதனால் அது குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நான் நியமிப்பேன். பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவேன்" கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment