Header Ads

கண்டி மஹய்யாவ முஸ்லிம் பிரதேசத்தில் பதற்றம் - பொலிசார் குவிப்பு



 கண்டி – மஹய்யாவ பகுதியல் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முஸ்லிம் இளைஞர் ஒருவர், சிங்கள யுவதியொருவரின் கையை பிடித்ததாக கூறப்படும் சம்பவமொன்றை மையப்படுத்தி இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மஹய்யாவ பகுதியில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



Powered by Blogger.