சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக லக்ஷ்மன் பியதாச; தீர்மானம் எடுப்பது அவர் கையில்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இந்த பதில் நியமனம் அமுலில் இருக்கும்.
சுதந்திரக் கட்சி தலைவராக இருக்கும் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்க பேராசிரியருக்கு இந்த பதில்
தவிசாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இந்த பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பா
Post a Comment