மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை; கட்டாயம் வாசிக்கவும்
தெஹிவல மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படும் காரணத்தினால் கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019.10.10 ஆம் திகதி முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment