Header Ads

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்படிக்கை கைச்சாத்து

சுதந்திர கட்சி மற்றும் கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்தானது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.