Header Ads

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். மாணவர்களின் நினைவு தினம் (படங்கள்)



பொலிஸாரால் 20.10.2016 அன்று மிலேச்சத்தனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன்  அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க மாணவர் ஒன்றியச் செயலாளர் பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து ஏனைய பீட மாணவர் ஒன்றியப் பிரதிநிகள், மாணவர்கள் சுடர்களை ஏற்றினர்.
தவசீலன் 





Powered by Blogger.