Header Ads

முஸ்லிம்களை அச்சுறுத்தி கோட்டாவுக்கு வாக்கு சேகரிக்கும் கோட்டாவின் சகா அலிசப்ரி



பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும என்று கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி அலி சப்ரி கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.




Powered by Blogger.